• Increase font size
  • Default font size
  • Decrease font size
JA slide show
V/Saivapragasa Ladies College

G.C.E. O/l Results - 2011 (Tamil Medium)

E-mail Print PDF

Tamil Medium

9A Laxana Thiyagalingam

9A Sowmiya Mahenthiran

9A Kirusiya Balasuntharam

9A Akalya Uthayakumar

8A 1 B Kamsajina Ravinthiran

8A 1 B Arthmika Thanabalasingam

8A 1 B Kubethini Rajenthiram

8A 1B Miruthula ThambiIyar

8A 1B Ranomiga Sivasuntharalingam

7A 2B Neruya  Varmathevan

7A 2B Kobiga Baskaran

7A 2B Puvitha Pathmanathan

6A 3B   Aswinii Inthiralingam

6A 2B 1C Yatharththani Sebaneshan

6A 2B 1C Peraveena Yasothabalan

6A 3C Thenusa Thiyakeswaraan

5A 3B  1C Pirasanya Rajegobalan

5A 2B 2C   Sanmugappriya Thevanantharaja

5A 2B 1C 1S Shobana  Selvaratnam

5A 2B 1C 1S Kugappiriya  Sivanesan

5A 2B 1C 1S Priyanka Selvachchamy

5A 2C 1S 1W Ushananthiny Kirubanantharasa

4A 5B Abiramy Yogalingam

4A 4B 1C Kisobana Vikiraman

4A 4B 1C Inthuyalini Paranthaman

4A 2B 3C Gananarththi Iyngaran

4A 2B 1C 2S Aunsha Karunamoorthy

4A 2B 1C 2S Sajeera Balachchanthiran

4A 1B 4C Kiruya  Arjeenraj

4A 1B 3C 1S Inthuya Arullingam

4A 1B 3C 1S Keerththiga Vadivelalgan

4A 1B 3C 1S Jeevaruby Manivannan

English Medium

 

8A 1B Sorubiga Perisoody

4A 3B 2C Paveththira Baskaran

4A 1B 4C Teevega Thankeswaran

 

 

 

 

 

 

2012 முதலாம் தணைப்பரீட்சைகள் வரும் திங்கள்கிழமை 26.03.2012 ஆரம்பமாக உள்ளது.

E-mail Print PDF

2012 முதலாம் தணைப்பரீட்சைகள் வரும் திங்கள்கிழமை 26.03.2012 ஆரம்பமாக உள்ளது.

 

எமது பாடசாலையில் 64 வது சுதந்திர தின விழா

E-mail Print PDF

இன்று எமது பாடசாலையில் 64 வது சுதந்திர தின விழா எமது பாடசாலையின் அதிபரின் தலைமையின் கீழ் தேசியகொடி ஏற்றல் நிகழ்வூடன் தொடங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் ஆசிரியர்களும் மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .

Last Updated on Saturday, 04 February 2012 05:14
 

பாடநூல் விநியோகிக்கும் தினம் 2011.12.06

E-mail Print PDF

வ.சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாடநூல் விநியோகிக்கும் தினத்தை முன்னிட்டு காலை 9.00  மணி போல் விசேட அதிதியான செல்வி.அன்னமலர் முத்துசாமி அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபரினாலும்இ விசேட அதிதியினாலும் உரையாற்றப்பட்டது. அதன் பின் பாடநூலை ஒழுங்காகப்பேணிய மாணவர்களுக்கான சான்றிதழும்,இ இலவசப்பாடநூலும் வழங்கப்பட்டது. இறுதியாக திருமதி.குணபோல்நேசராஜன் ஆசிரியர் அவர்களினால் நன்றியுரை இடம்பெற்றது.   

 

தகவல் தொழினுட்ப வாரம் -2011

E-mail Print PDF

எமது பாடசாலையில் கடந்த வாரம் (31.10.2011-04.11.2011) நிகழ்ந்த (ICT) வாரத்தில் சிறப்பு விருந்தினராக வட மாகாண PTCமுகாமையாளர் M.தயாகரன் கலந்து சிறப்பித்திருந்தார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாவன:-

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 10